Daily Archives: September 30, 2026

டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்தால் எவ்வளவு Reach கிடைக்கும்? எவ்வளவு Followers வருவார்கள்? — இதற்கு ஏன் ஒரு Fixed Answer சொல்ல முடியாது?

இன்று பல Business Owners கேட்கும் ஒரு பொதுவான கேள்வி: “நான் Digital Marketing-க்கு ₹10,000 செலவு செய்தால் எவ்வளவு Reach கிடைக்கும்?” “எத்தனை Views வரும்?” “எத்தனை Followers கிடைக்கும்?” “எத்தனை Customers வருவார்கள்?” இந்தக் கேள்விகள் கேட்பது மிகவும் இயல்பானது. ஒரு Business Owner தனது Marketing Budget-ஐ செலவு செய்யும்போது, அதற்கான Result என்ன கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புவது சரியான விஷயம்தான். ஆனால் இங்கே ஒரு முக்கியமான விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்: […]